நம்கியால் திபெத்தியல் நிறுவனம்
இந்தியாவின் திபெத் மாநிலம் காங்டாக்கில் உள்ள ஓர் அருங்காட்சியகம்நம்கியால் திபெத்தியல் நிறுவனம் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் உள்ள ஒரு திபெத் அருங்காட்சியகம் ஆகும். சிக்கிமின் 11 வது சோக்யால் மன்னர் சர் தாசி நம்கியால் பெயரிடப்பட்டது. இந்த நிறுவனம் ஆராய்ச்சியாளர்களைப் பணியமர்த்தி ஊக்குவிக்கிறது. சிக்கிமின் 60 மடாலயங்களின் சமூக வரலாற்றை ஆவணப்படுத்தி கணினியில் பதிவுசெய்யும் திட்டம் இந்நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்றாகும். சிக்கிமின் பழைய மற்றும் அரிய புகைப்படங்களை அறிவுப் பகிர்தலுக்காக இலக்கமுறை மையமாக்கி ஆவணப்படுத்த முயல்வதும் மற்றொரு திட்டமாகும். இந்நிறுவனத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நியிங்மா கல்லூரியின் தலைவராக கெம்போ தாசர் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.
Read article
Nearby Places

சிக்கிம்
இந்திய மாநிலம்

கேங்டாக்
சிக்கிம் மாநில தலைநகரமும் மற்றும் மாநகராட்சியும் ஆகும்.
சிக்கிம் உயர் நீதிமன்றம்

பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா
தகுர்பாரி கோயில்
இந்தியாவின் சிக்கிம் மாநிலம் காங்டாக் நகரில் இருக்கும் ஒரு கோயில்
ராணிகோலா
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு

மகாத்மா காந்தி சாலை (கேங்டாக்கு)
கேங்டாக் சட்டமன்றத் தொகுதி